Tag: வங்கி பணிகள்
-
கடன் கொடா வங்கி

கடன் கொடா வங்கி பின்னர் எதற்க்காக கடன் தருகிறேன் என்று விளம்பரம் செய்து அதன்பின் மாதகணக்காக தராமல் அழைக்கழிப்பது என்னவொரு நியாயம். செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.01.2024 பட்டியல் 📋 2008 ஆண்டில் ஏற்பட்ட வாராக்கடன் பிரச்சனை காரணமாக வங்கி மேலாளர்களின் அதிகாரம் சர்வாதிகாரமாக மாறிவிட்டது. “நான் கொடுப்பது தான் கடன்” 👿 வங்கியின் பெயர்: இந்தியன் வங்கி கடன் திட்டத்தின் பெயர்: PMEGP திட்டத்த்தின் தகவல்கள்: 📖 விளம்பரம்: 📰 பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு…
-
வங்கி திருடர்கள்

Bank of India என்கிற வங்கி திருடர்கள் பற்றிய ஒரு தொகுப்பு. அதாவது எப்படியெல்லாம் திருடுவார்கள் அதற்குரிய சம்மந்தமில்லாத காரணம் காண்போம்.
-
REPCO வங்கியில் பட்டதாரிகளுக்கு பணி

REPCO கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு காலியிடங்கள்: 50 வயது வரம்பு: 21 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். சம்பளவிகிதம்: ரூ.17,900 – 47,920/- கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யுட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வு ஜனவரி 2023 முதல்…
-
வங்கி அதிகாரி பணியிடங்கள் 710

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 710 Specialist Officer பணிகளை நிரப்ப IBPS தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு . பணியின் பெயர்: Specialist Officers காலியிடங்கள்: 710 வயது வரம்பு: 21.11.2022 தேதிப்படி 20-30 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: IT Officer: Computer Science, Computer Applications, Information Technology, Electronics, Electronics % Communication, Electronics & Telecommunication, Electronics & Instrumentation Engineering பாடபிரிவில் இளநிலை அல்லது…

