Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு ✅
- பணியின் பெயர்: Senior Relationship Manager
காலியிடங்கள்: 320
வயது வரம்பு: 24 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்புடன் Management பாடபிரிவில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பை முடித்து NISM/IRDA அங்கீகாரம் பெற்ற Regulatory சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Senior Relationship Manager
காலியிடங்கள்: 24
வயது வரம்பு: 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்புடன் Management பாடபிரிவில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பை முடித்து NISM/IRDA அங்கீகாரம் பெற்ற Regulatory சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒன்றரை வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் மேற்கண்ட பணிகளுக்கான நேர்முகத்தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றிற்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர். நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தேர்விக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.600. SC/ST/PWD/WOMAN ஆகியோருக்கு ரூ.100 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை
https://bankofbaroda.co.in என்ற இணையத்தளம் வழியாக ஆன்லைன் முறையில் 20.10.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





