பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 710 Specialist Officer பணிகளை நிரப்ப IBPS தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
.
பணியின் பெயர்: Specialist Officers
காலியிடங்கள்: 710
வயது வரம்பு: 21.11.2022 தேதிப்படி 20-30 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
IT Officer: Computer Science, Computer Applications, Information Technology, Electronics, Electronics % Communication, Electronics & Telecommunication, Electronics & Instrumentation Engineering பாடபிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Agricultural Officer: Agriculture, Horticulture, Animal Husbandary, Veterinary Science, Dairy Science, Fishery Science Pisciculture, Agri, Marketing & Co-Operation, Co-Operation & Banking, Agro-Forestry, Forestry, AGricultural Biotechnology, Food Science, AGriculture Business Management, Food Technology, Dairy Technology, Agricultural Engineering, Sericulture பாடபிரிவில் 4 வருட இளநிலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Rajbhasha Adhikari: ஏதாவதொரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை பட்டபடிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
Law Officer: LLB பட்டம் பெற்று Advocate ஆகா பணி புரிந்திருக்க வேண்டும்.
HR/Personnel Officer: Personnel Management, Industrial Relations, HR, HRD, Social Work, Labour Law பாடபிரிவில் முதுநிலை பட்டம், முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Marketing Officer: Marketing பாடபிரிவில் MMS, MBA அல்லது இரண்டு வருட PGDBA, PGDBM, PGPM, PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்து தேர்வானது Premilinary & Main தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.
Premilinary தேர்வு நடைபெறும் நாள்: 24.12.2022 to 31.12.2022
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி.
Premilinary எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் போன்ற விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Main தேர்வு நடைபெறும் நாள்: 29.01.2023.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.850 (SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.175). இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், Thumb Impression மற்றும் Declaration ஐ ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 21.11.2022.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





