வரலாறு படித்தோருக்கு வேலை

வரலாறு படித்தோருக்கு வேலை

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தோருக்கு வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 02.04.2024

பட்டியல் 📋

பணியின் பெயர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.

பணியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.17,600/-

பணி கால அளவு: 🕰 10 மாதங்கள்.

கல்வித்தகுதி: 🎓 History ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

வரலாறு படித்தோருக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தினில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
CUTN என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading