பொது தமிழ் தேர்வு 196 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்
#2. குட்டித் திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
#3. அழகர் கிள்ளை விடு தூது சிற்றிலக்கியத்தின் ஆசிரியர்
#4. காவடிச் சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
#5. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழில் பாடியவர்
#6. ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயர் கொண்டவர் யார்?
#7. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர்
#8. ‘சைவ சித்தாந்தம்’ என்ற தொடர் முதன் முதலில் இடம் பெற்ற நூல் எது?
#9. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்பட்டவர்
#10. அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர்
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





