TNPSC பொது அறிவு தேர்வு 200

TNPSC பொது அறிவு தேர்வு 200

TNPSC பொது அறிவு தேர்வு 200 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தவளையின் அறிவியல் பெயர் என்ன?

#2. புறாவின் அறிவியல் பெயர் என்ன?

#3. ஆரஞ்சுனுடைய அறிவியல் பெயர் என்ன?

#4. தேங்காயின் அறிவியல் பெயர் என்ன?

#5. X-கதிர்களை கண்டுபிடித்தவர் யார்?

#6. கீழ்க்கண்ட நைட்ரஜன் சேர்மங்களில் எது சிரிக்கவைக்கும் வாயு என்று அழைக்கப்படுகிறது?

#7. எந்த கண்டுபிடிப்பிற்கு ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றார்?

#8. கீழ்க்கண்டவற்றில் எது பூச்சிக்கொல்லி மருந்தல்ல?

#9. கீழ்க்கண்ட அமிலங்களில் இரு புரோட்டானிக் (டை புரோடிக்) அமிலத்தை கண்டுபிடி

#10. ஒரு மின்பகுளியின் சமான மின்கடத்துதிறன் நீர்த்தலால்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.