பொது தமிழ் தேர்வு 173 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
“தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
தேர்வினை தொடங்கு
#1. “வீணை” நரம்பு இசைக்கருவி எத்தனை நரம்புகளை உடையது?
#2. இலக்கியங்களில் எந்த இசைக்கருவியை “பணிலம்” என்று குறிப்பிட்டுள்ளனர்?
#3. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி’ என்பது எதனைக் குறிக்கும்?
#4. எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்’ அமைந்துள்ள நூல்?
#5. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
#6. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” இதில் குறிப்பிடப்படும் ஊர்
#7. குறிஞ்சி திணைக்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது யாது?
#8. “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று கூறும் நூல்?
#9. கடற்பயனத்தை முந்நீர் வழக்கமென கூறும் நூல்?
#10. “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்று கூறும் நூல்?
#11. “உலகு கிளிர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை குறிப்பிடும் நூல் எது?
#12. “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு”- என்ற பாடல் இடம்பெற்ற நூல்?
#13. ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படிதத்தோம் என்பதையும் மறந்து விடாதே – என்ற பாடலின் ஆசிரியர் யார்?
#14. எந்த நூல் கரிகாலனின் ஆட்சியின்போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது?
#15. கீழ்க்கண்ட எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன?
#16. “விசும்பு” என்னும் சொல்லின் பொருள் என்ன?
#17. செய்யுளுக்கும் மரபுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் எது?
#18. “இந்தியா” மற்றும் “விஜயா” முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?
#19. “வைப்பு” என்ற சொல்லின் பொருள் என்ன?
#20. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
நிறைவு செய்
ரிசல்ட்
–
தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.