பெசிளில் மருந்தாளர் வேலை

பெசிளில் மருந்தாளர் வேலை

ஒன்றிய அரசின் பெசிளில் மருந்தாளர் வேலை இடங்கள் 06 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 444

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.03.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Broadcast Engineering Consultancy india Limited.

  1. பணியின் பெயர்: Medical Officer

காலியிடங்கள்: 04

வயது வரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.75,000/-

கல்வித்தகுதி: 🎓 Ayu ஆகிய பாட பிரிவுகளில் MD, MS முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Pharmacist

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.28,000/-

கல்வித்தகுதி: 🎓 Ay Pharma ஆகிய பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 3 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பெசிளில் மருந்தாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.885/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.531. (Pay Via Credit Card, Debit Card, Internet Banking or UPI)

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
BECIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Broadcast Engineering Consultancy india Limited.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading