பரோடா வங்கியில் அதிகாரி பணிகள்

serious ethnic field engineer examining hardware and working on laptop

Bank of Baroda வங்கியின் Digital Banking பிரிவில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு

  1. பணியின் பெயர்: Specialists

காலியிடங்கள்: 10

காளியிட பகிர்வு:

  1. Social Media Marketing-2
  2. Digital Lending Risk-4
  3. Cross Sell BSNL Analytics-4

வயது: 25 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்டிப்புடன் காலியிடம் ஏற்பட்டுள்ள பிரிவில் குறைந்தது ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Business Manager

காலியிடங்கள்: 6

காளியிட பகிர்வு:

  1. Mobile banking-1
  2. UPI-1
  3. Debit Card-1
  4. Internet Banking-1
  5. Fastag-1
  6. BBPS-1

வயது: 26 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: IT, Computer Science, Computer Application பாடபிரிவுகள் ஏதாவதொன்றில் B.E./M.Sc/BCA/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடம் ஏற்பட்டள்ள பிரிவில் ஐந்து வருட வங்கி/நிதி நிறுவனம் சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Lead Manager

காலியிடங்கள்: 20

காளியிட பகிர்வு:

  1. Merchant Business Acquring-18
  2. UPI-1
  3. Digital Bank-1

வயது: 26 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: IT, Computer Science, Computer Application பாடபிரிவுகள் ஏதாவதொன்றில் B.E./M.Sc/BCA/MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடம் ஏற்பட்டள்ள பிரிவில் ஐந்து வருட வங்கி/நிதி நிறுவனம் சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Analytics

காலியிடங்கள்: 5

வயது: 26 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: ஏதாவதொறு பட்டபடிப்புடன் Gold Loan, Personal Loan, Auto Loan, Home போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐந்து வருட வங்கி/நிதி நிறுவனம் சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Crative Engineer

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: Graphic design, Visual Communication பாடத்தில் பட்டபடிப்பை முடித்து மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Data Engineer

காலியிடங்கள்: 6

கல்வித்தகுதி: ஏதாவதொரு B.E./B.Tech பட்டபடிப்பை முடித்து மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: ML OPS Specialist

காலியிடங்கள்: 4

கல்வித்தகுதி: IT, Computer Science, Data Science ஏதாவதொரு பாடத்தில் பட்டபடிப்பை முடித்து மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Specialist (UI/UX/Customer Journey)

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: IT, Computer Science ஏதாவதொரு பாடபிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: வரிசை எண்: 5,6,7 பணிகளுக்கு 24 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். வரிசை எண் 8 க்குரிய பணிக்கு 24 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முக தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைகக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

பொது/OBC/EWS பிரிவினர்களுக்கு ரூ.600/-, SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading