மாடி விளக்கை கீழே நின்று அணைப்பது எப்படி? (Stair Case Wiring)

a person dipping a soldering iron on a solder flux

சில நேரங்களில் மாடியில் உள்ள விளக்கினை அணைக்க மறந்துவிடுவோம் அல்லது கீழே இருந்து இயக்க நினைப்போம் ஆதலால் அடிக்கடி ஏறி இறங்க இயலாது. மேலும் வீட்டின் ஒரு விளக்கை இரு வேறு இடங்களில் இருந்து இயக்குவதற்காக. House Wiring தொழில் செய்வது பற்றிய விபரம்.

தேவையான பொருட்கள்: விளக்கு (Led, Flourescent Lamp, Incandescent Lamp, CFL), Two Way switches, Insulation Tapes, Wire, Screw Driver, Wire Cutter, Tester.

செயல்முறை விளக்கம்:

  • Circuit Diagram கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடைத்தை கொண்டு உருவாக்குவோம்.
  • Phase இல் இருந்து வரும் வயரை fuse உடன் இணைத்து பிறகு இரு வழி சுவிட்ச் இன் நடு பகுதியில் கன்னக்ட் செய்யவும் பிறகு மறுபுறத்தில் சுவிட்ச் நடுவில் இல் இருந்து வரும் வயரை விளக்கின் ஒரு பகுதியில் கனெக்ட் செய்யவும். படத்தில் காட்டியவாறு.
  • தற்போது இரு வழி சுவிட்ச் கன்னேக்சன் பற்றி பார்ப்போம் இரண்டு ச்விட்சின் மேல் பாயிண்ட் ஐ ஒன்றுகொன்று இணைக்கவும் மற்றும் இரு ச்விட்சின் கீழ் பாயிண்ட் ஐ நேரிடையாக இணைக்கவும்.
  • அல்லது இரு ச்விட்ச்களின் மேல் மற்றும் கீழ் பாயிண்ட் களை Cross என்கிற முறையிலும் இணைக்கலாம்.
  • தற்போது உங்களது மடி வீட்டு விளக்கு தயார்.
  • இது போன்ற Electrical தொழில் சம்மந்தமான மேலும் தகவல்கள் Employment Tamil இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading