Tag: Electrical Wiring
-
மாடி விளக்கை கீழே நின்று அணைப்பது எப்படி? (Stair Case Wiring)

சில நேரங்களில் மாடியில் உள்ள விளக்கினை அணைக்க மறந்துவிடுவோம் அல்லது கீழே இருந்து இயக்க நினைப்போம் ஆதலால் அடிக்கடி ஏறி இறங்க இயலாது. மேலும் வீட்டின் ஒரு விளக்கை இரு வேறு இடங்களில் இருந்து இயக்குவதற்காக. House Wiring தொழில் செய்வது பற்றிய விபரம். தேவையான பொருட்கள்: விளக்கு (Led, Flourescent Lamp, Incandescent Lamp, CFL), Two Way switches, Insulation Tapes, Wire, Screw Driver, Wire Cutter, Tester. செயல்முறை விளக்கம்:
