Border Road Organisation இல் காலியிடங்கள்: 246

இந்திய இராணுவ அமைச்சகத்தின் கீழுள்ள Border Roads Organisation இல் கீழ்க்கண்ட குரூப் ‘C’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

Advt. No.: 03/2022

  1. பணியின் பெயர்: Draughtsman

காலியிடங்கள்: 14 ( UR-6, ST-2, OBC-1, EWS-1)

சம்பளவிகிதம்: ரூ.29,200 – 92,300/-

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Architecture அல்லது Draughtsmanship பிரிவில் இரண்டு வருட Trade சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Supervisor ( Administration )

காலியிடங்கள்: 7 ( UR-5, ST-1, OBC-1)

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடபிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் NCC இல் ‘B’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: Supervisor Stores

காலியிடங்கள்: 13 ( UR-7, ST-1, OBC-4, EWS-1)

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடபிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் Material Management அல்லது Inventory Control அல்லது Stores Keeping பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர்: Supervisor Cipher

காலியிடங்கள்: 9 ( UR-4, SC-2, OBC-2, ST-1)

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடபிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Operator Cipher இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி எண்: 2,3, 4 க்கான சம்பளவிகிதம்: ரூ.25,000 – 81,100/-

5. பணியின் பெயர்: Hindi Typist

காலியிடங்கள்: 10 ( UR-1, SC-4, OBC-3, ST-1)

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளை கணினியில் தட்டசு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Operator (Communication)

காலியிடங்கள்: 35 ( UR-19, SC-8, ST-4, EWS -4)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Wireless Operator /Radio Mechanic பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7.பணியின் பெயர்: Electrician

காலியிடங்கள்: 30 ( UR-16, SC-7, ST-4, EWS-3)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Auto Electrician பிரிவில் ITI தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8.பணியின் பெயர்: Welder

காலியிடங்கள்: 24 ( UR-12, SC-7, ST-3, EWS-2)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical Gas பிரிவில் ITI தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி எண் 5, 6, 7, 8 க்கான சம்பள விகிதம்: ரூ.19,000 – 63,200/-

9. பணியின் பெயர்: Multi Skilled Worker ( Black Smith )

காலியிடங்கள்: 22 ( UR-9, SC-3, ST-3, EWS-2)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Black Smith பிரிவில் ITI தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர்: Multi Skilled Worker ( Cook )

காலியிடங்கள்: 82 ( UR-2, SC-1, ST-13, OBC-66)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி எண்: 9,10 க்கான சம்பள விகிதம்: ரூ.18,000 – 56,000/-

மேற்கண்ட பணியிடங்களில் பணி எண் 1 – 8 வரை வயது வரம்பு 18 – 27 க்குள் இருக்க வேண்டும். பணி எண் 1 – 10 வரை வயது வரம்பு 18 – 25 க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வரம்பு வயதில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், EWS பிரிவினர்களுக்கு 10 வருடமும் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு/ செய்முறை தேர்வு/ Trade Test/ PET தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.50 இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

The Commandant, GREF CENTRE, Dighi Camp, pune – 411 015

விண்ணப்ப படிவத்தில் விளம்பர எண், தேதி மற்றும் பணினியின் பேரை குறிப்பிடவும். குறிப்பு: ஆண்கள் மட்டும் விண்ணபிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading