Tag: BRO
-
Border Road Organisation இல் காலியிடங்கள்: 246

இந்திய இராணுவ அமைச்சகத்தின் கீழுள்ள Border Roads Organisation இல் கீழ்க்கண்ட குரூப் ‘C’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன Advt. No.: 03/2022 காலியிடங்கள்: 14 ( UR-6, ST-2, OBC-1, EWS-1) சம்பளவிகிதம்: ரூ.29,200 – 92,300/- கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Architecture அல்லது Draughtsmanship பிரிவில் இரண்டு வருட Trade சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: Supervisor ( Administration…
