Category: தமிழ்நாடு
-
சட்டமன்ற செயலகத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்தில் காலியாக உள்ள Reporter பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு: Advt.No.: 628; Notification No.:24/2022 காலியிடங்கள்: 6 சம்பளம்: ரூ.56,000 – 2,05,700/- வயது: 32 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்பை முடித்து தமிழக அரசால் நடத்தப்படும் Steno பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 180 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் Senior Grade தேர்ச்சி…
-
தமிழ்நாடு சிறைத்துறையில் Jailor பணிகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள ஜெயிலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன. விபரம் வருமாறு: Advt.No.: 629 Notification No.25/2022 காலியிடங்கள்: 6 (UR-1, BC-2, MBC-1, SC-1) 2.பணியின் பெயர்: Jailor (Special Prison for Women) காலியிடங்கள்: 2 (UR-1, SC-1) வயது: 1.07.2022 தேதியின் படி பொது பிரிவினர்களுக்கு 32 க்குள் இருக்க வேண்டும். இதரபிரிவினர்களுக்கு வயது வரம்பு கிடையாது. சம்பள விகிதம்: ரூ.36,900 – 1,35,100/- கல்வித்தகுதி:…
-
முதுநிலை பட்டதாரிகளுக்கு புராஜெக்ட் பணி

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியார் பல்கலைகழக PG & Research Studies கல்லூரியில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு: பணியின் பெயர்: Field Investigator காலியிடங்கள்: 1 சம்பளம்: ரூ.10,000/- கல்வித்தகுதி: ஏதாவதொரு முதுநிலை பட்டபடிப்பில் முதல் வகுப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யபடுபவர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் கல்லூரி படிப்பை படித்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் குழந்தைகளின் மன ஆரோக்கியம்…
-
தினமலர் நாளிதழில் வெளிவரும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் மோசடியா?

தினமலர் நாளிதழ் குறிப்பாக தினமலர் மதுரை நாளிதழில் வெளிவரும் தொழில் விளம்பரங்களை மற்றும் இதர விளம்பரங்களை நம்ப வேண்டாம். இது போன்ற நாளிதழ்களில் வரும் செய்திகள் மற்றும் விளம்பரங்களின் உண்மை தன்மையை அரசு நிச்சயம் தணிக்கை செய்ய வேண்டும். இல்லை என்றால் மக்களுக்கு பண இழப்பு மோசடி ஏற்பட கூடும். மதுரை தினமலர் நாளிதழில் வெளிவரும் செய்திகள் பற்றி மக்கள் இடையே அச்சம் ஏற்ப்பட தொடங்கி விட்டு விட்டது. தினமும் தரமில்லாத செய்திகள் வெளியிடும் அந்த நாளிதழ்…
-
கோவை வன ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் பணிகள்

கோவை வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். No.: CTR-1/24-111/2021/JRF/Vol-III காலியிடங்கள்: 1 சம்பளம்: ரூ.42,000/- வயது: 40 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Natural or Agricultural Sciences பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் நான்கு வருட பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: Senior Reseach Fellow காலியிடங்கள்: 3 சம்பளம்: ரூ.35,000/-(NET தேர்ச்சி) ரூ.25,000 (NET/GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு) வயது: 32க்குள்…
