தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்தில் காலியாக உள்ள Reporter பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு:
Advt.No.: 628; Notification No.:24/2022
- பணியின் பெயர்: English Reporter
காலியிடங்கள்: 6
சம்பளம்: ரூ.56,000 – 2,05,700/-
வயது: 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்பை முடித்து தமிழக அரசால் நடத்தப்படும் Steno பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 180 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் Senior Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Tamil Reporter
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.56,000 – 2,05,700/-
வயது: 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டபடிப்பை முடித்து தமிழில் ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தட்டச்சில் Senior Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
TNPSC ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்து தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வில் பட்டபடிப்பு தரத்திலான பொது அறிவு கேள்விகள் மற்றும் 10 ஆம் வகுப்பு தரத்திலான கட்டாய தமிழ் மொழி தேர்வு கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுருக்கெழுத்து திறன் மற்றும் தட்டச்சு திறன் தேர்வு நடத்தப்படும்.
எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
பதிவு கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ. 200. கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தவும். SC/ST/SCA பிரிவினர்கள் /PWD பிரிவினர்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
https://tnpsc.gov.in என்ற இணையதள முகவரியின் வழியாக ஆன்லைன் முறையில் 12.10.2022 தேதிக்கு முன் வின்னபிக்கவும். விண்ணபிக்க தேவையான கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.





