Category: தமிழ்நாடு
-
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேவை. விபரம் பினவருமாறு 1.பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 3 சம்பளவிகிதம்: ரூ.15,700/- 50,000/- கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: இரவு காவலர் காலியிடங்கள்: 1 சம்பளவிகிதம்: ரூ.15,700 – 50,000/- கல்வித்தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது: (இரண்டு பணிகளுக்கும்) போதுபிரிவினர்கள் 30, SC/ST-37,…
-
தமிழ்நாடு கூட்டுறவு துறையில் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு TNPSC Combined Civil Services Examination-III மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். Advt.No.: 630;Notification No.: 26/2022 காலியிடங்கள்: 14 2. பணியின் பெயர்: Store-Keeper Grade-II in industries and Commerce Department காலியிடங்கள்: 1 மேற்கண்ட பணிகளுக்கான: வயது வரம்பு: பொது பிரிவினர்களுக்கு 18 – 32 க்குள் இருக்க வேண்டும். சம்பள விகிதம்: ரூ.26,600 – 75,900/- கல்வித்தகுதி: பணி எண் 1 க்கு…
-
நுகர்பொருள் வாணிப கழகத்தில் +2/பட்டதாரிகளுக்கு வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பெரம்பலூர் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு ஆண்கள்/பெண்கள் விண்ணப்பிக்கவும். இது பற்றிய விபரம் வருமாறு: இ2/576/2022 காலியிடங்கள்: 7 சம்பளம்: ரூ.8784 மற்றும் தினசரி போக்குவரத்துபடி ரூ.120 கல்வித்தகுதி: ஏதாவதொரு B.Sc/B.E. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: உதவியாளர் காலியிடங்கள்: 14 சம்பளம்: ரூ.8784 மற்றும் தினசரி போக்குவரத்துபடி ரூ.100 கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. பணியின் பெயர்: காவலர் காலியிடங்கள்: 9 சம்பளம்:…
-
புள்ளியியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் பணியிடங்கள் 217

தமிழ்நாடு புள்ளியியல் துறையில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. Advt.No.:631,Notification No.:27/2022 காலியிடங்கள்: 211 சம்பளவிகிதம்: ரூ.20,600 – 75,900/- கல்வித்தகுதி: புள்ளியியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாக கொண்டு கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் அப்ப்ளிகேசன்ஸ் பாடபிருவுகள் ஏதாவதொன்றில் இளநிலை பட்டம் பற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர்: Statistical Compiler காலியிடங்கள்: 1 சம்பளவிகிதம்: ரூ.19,500 – 71,900/- கல்வித்தகுதி: புள்ளியியல் பாடபிரிவில்…
-
இந்து சமய அறநிலை துறையில் பல்வேறு பணிகள்

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. காலியிடங்கள்: 4 சம்பள விகிதம்: ரூ.18,500 – 58,600/- கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2.பணியின் பெயர்: தட்டச்சர் காலியிடங்கள்: 1 சம்பள விகிதம்: ரூ.18,500 – 58,600/- கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை/முதுநிலை தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 3.பணியின் பெயர்:…
