சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 111 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ‘பெரியார் அணை’ எந்த மாநிலத்தில் உள்ளது?
#2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
#3. ‘பாகுபலி’ படத்தின் இயக்குநர் யார்?
#4. இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா எது?
#5. ‘சத்தியமங்கலம் காடுகள்’ எங்கு அமைந்துள்ளது?
#6. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
#7. ‘மகாபலிபுரம்’ எதற்காக பிரசித்தமானது?
#8. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் முழுப் பெயர் என்ன?
#9. இந்தியாவின் மிகப்பெரிய கோவில் எது?
#10. பஞ்சாபின் தலைநகரம் எது?
ரிசல்ட்


தேர்வுக்கு எளிமையாக கற்றுக்கொள்ள புத்தகத்தில் இருந்து உருவாக்கப்படும் சித்திரக்கதை கல்வி (காமிக்ஸ்) Employment Tamil சார்பில் விற்பனைக்கு உள்ளது.
தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





