சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 85

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 85

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 85 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை எவ்வளவு?

#2. ‘ஆத்மா’ என்பதற்கான பொருள் என்ன?

#3. இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு சுரங்கம் எங்கு உள்ளது?

#4. ‘நன்சென்ட்’ என்பதற்கான பொருள் என்ன?

#5. இந்தியாவின் முதன்மை சுதந்திர போராட்டம் எந்த ஆண்டு நடந்தது?

#6. ‘கிராம ஸ்வராஜ்’ என்ற புத்தகத்தை யார் எழுதியுள்ளார்?

#7. தமிழகத்தின் மிகப்பெரிய சிறைச்சாலை எது?

#8. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?

#9. ‘குயில் கொடுவாய்’ என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

#10. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நிலவியல் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்