புதுக்கோட்டையில் பணி வாய்ப்பு

புதுக்கோட்டையில் பணி வாய்ப்பு

தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டையில் பணி வாய்ப்பு இடங்கள் 12 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 06.07.2024

பட்டியல் 📋

  1. பணியின் பெயர்: மருத்துவ அலுவலர்

காலியிடங்கள்: 03

சம்பளவிகிதம்: 💸 ரூ.34,000/-

கல்வித்தகுதி: 🎓 Siddha Medicine and Surgery ஆகிய பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: மருந்து வழங்குநர்

காலியிடங்கள்: 03

சம்பளவிகிதம்: 💸 தினந்தோறும் ரூ.750/-

கல்வித்தகுதி: Pharmacy ஆகிய பாடங்களில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: பல்நோக்கு பணியாளர்

காலியிடங்கள்: 06

சம்பளவிகிதம்: 💸 தினந்தோறும் ரூ.300/-

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

புதுக்கோட்டையில் பணி வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

Time needed: 10 minutes

  1. தளம்

    அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

  2. சான்று

    பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து ✍️ சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொள்ள வேண்டும்.

  3. தபால்

    கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 18.07.2024 ⏳ தேதிக்கு மாலை 5.30 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.

  4. தலைப்பு

    தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி ✉️

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • பதவியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியர் யார்?

திரு.சம்பு கல்லோலிகர்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading