உயர் மேலாளர் வேலை வாய்ப்பு

உயர் மேலாளர் வேலை வாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் மேலாளர் வேலை வாய்ப்பு 01 இடங்கள் காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 21.06.2024

Advertisement No.: ICSR/PR/Advt.95/2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 இந்திய தொழில்நுட்ப நிறுவனம்.

பணியின் பெயர்: Chief Manager

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.21,00,000/-

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

வயது வரம்பு: 45 முதல் 50 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 CA, ICWA ஆகிய பாட பிரிவுகளில் பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 20 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

உயர் மேலாளர் வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தினில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading