C++ டெவலப்பர் வேலை

C++ டெவலப்பர் வேலை

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் C++ டெவலப்பர் வேலை இடங்கள் 02 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 19.06.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 இந்திய தொழில்நுட்ப நிறுவனம்.

பணியின் பெயர்: C++ Developer

காலியிடங்கள்: 02

சம்பளவிகிதம்: 💸 ரூ.50,000 – 60,000/-

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

கல்வித்தகுதி: 🎓 Physics, Computer Science, Mathematics ஆகிய பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 3 வருட Commercial Development சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

C++ டெவலப்பர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading