சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 61 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பாதை நிலத்தில் தங்கியிருக்கும் நீர்நிலை எது?குளம்
#2. தமிழகத்தில் உள்ள ‘நவராத்திரி’ உற்சவம் எங்கு மிகவும் பிரசித்தம்?
#3. சீன நாட்டின் நாணயம் எது
#4. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
#5. வண்டி நகரமாக விளங்குவது எது?
#6. இந்தியாவின் தேசிய நாணயம் எது?
#7. மணிமேகலை’ என்னும் இலக்கியத்தின் ஆசிரியர் யார்?
#8. பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
#9. பாரதியின் முழுப்பெயர் என்ன?
#10. தமிழ் இலக்கியத்தில் ‘திருக்குறள்’ என்ற பெயரால் பரவலாக அறியப்படும் நூலை எழுதியவர் யார்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





