பொது தமிழ் தேர்வு 200

பொது தமிழ் தேர்வு 200

பொது தமிழ் தேர்வு 200 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?

#2. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

#3. சேரமான் காதலி என்ற புதினத்திற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் யார்?

#4. கண்ணதாசன் முதன்முதலில் எழுதிய திரைப்படப் பாடல் —————-

#5. கண்ணதாசனைப் பற்றிய சரியான தொடர்களைத் தேர்வு செய்க: (i) கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா (ii) கவியரசு என்னும் சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறார் (iii) தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார் i & ii: (iv) இவர் இயேசுகாவியம் என்னும் நூலை எழுதியுள்ளார்

#6. சைவ சித்தாந்தத்தில் சன்மார்க்கம் என்பது ஆகும்

#7. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது?

#8. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரிடம் “செவாலியர்” என்ற விருதினைப் பெற்றவர் யார்?

#9. இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொருத்தமான சொல்லை தேர்ந்தெடு..

#10. “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று அழைக்கப்படுபவர் யார்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading