பொது தமிழ் தேர்வு 198

பொது தமிழ் தேர்வு 198

பொது தமிழ் தேர்வு 198 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக

#2. சயங்கொண்டாரின் சமக்கால புலவர் யார்

#3. சுந்தரன் என்னும் பெயரால் ராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?

#4. உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது?

#5. ‘கொண்மூ’ பொருள் கூறுக?

#6. ‘கொண்மூ’ பொருள் கூறுக?

#7. கவிதைகளில் குறியீட்டியம் (Symbolism) என்ற கவிதை உத்தியைக் கையாண்டவர் யார்?

#8. இலக்கணக் குறிப்பு தருக.. எய்தி

#9. பரிதிமாற் கலைஞர் இயற்றிய நாடகவியல் என்னும் நூல் எந்த நடையில் எழுதப்பட்டுள்ளது?

#10. “உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” என்று கூறியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading