பொது தமிழ் தேர்வு 193

பொது தமிழ் தேர்வு 193

பொது தமிழ் தேர்வு 193 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும் யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றியவர்?

#2. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________?

#3. மும்மருந்து என்றழை க்கப்படும் நூல்கள் யாவை ?

#4. கீமாயணம் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?

#5. தஞ்சாவூரில் உள்ள தன் வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக் கொடையாக அளித்தவர் யார்?

#6. பல நூல்களை கற்றவராயினும் அறிவில்லாதவராக கருதப்படுபவர் யார்?

#7. சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி எது?

#8. தீரா இடும்பை தருவது எது?

#9. பாண்டுரங்க மாத்தியம் என்னும் நூலின் ஆசிரியர்?

#10. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் புறநானூற்றுப்பாடலின் இரண்டாவது அடி எது ?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.