TNPSC பொது அறிவு தேர்வு 198

TNPSC பொது அறிவு தேர்வு 198

TNPSC பொது அறிவு தேர்வு 198 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சர்வதேச எழுத்தறிவு ஆண்டு?

#2. சர்வதேச ஒட்டக ஆண்டு?

#3. அவசர நிலை பிரகடன பிரிவு கீழ்க்கண்ட எந்த நாட்டிடமிருந்து பெறப்பட்டது?

#4. அரசியலமைப்பு சட்டம் எழுதுவதற்கு செலவிடப்பட்ட தொகை

#5. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதி

#6. 1948ல் அமைக்கப்பட்ட முதலாவது மொழிவாரி மாகாண ஆணையத்தின் தலைவர்

#7. இந்திய அரசியலமைப்பு விதி 148 விவாதிப்பது

#8. இந்திய அரசியலமைப்பின் 243 C விதி வலியுறுத்துவது

#9. இந்திய கூட்டாட்சியில், எஞ்சிய அதிகாரங்களைத் தன்வசம் வைத்திருப்பது?

#10. இந்தியாவில் முதன் முதலாக எங்கு மாநகராட்சி கொண்டுவரப்பட்டது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.