பொது தமிழ் தேர்வு 191

பொது தமிழ் தேர்வு 191

பொது தமிழ் தேர்வு 191 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாடியவர்?

#2. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் பெயர்..?

#3. “வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு” என்ற பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

#4. நற்றிணையை தொகுப்பித்தவர்?

#5. நற்றிணையின் அடிவரையறை?

#6. நற்றிணை எத்தனை பாடல்களைக் கொண்டது?

#7. நற்றிணை எதை சார்ந்த நூல்?

#8. எட்டுத்தொகையில் காலத்தால் பிந்திய நூல்கள் என்னென்ன?

#9. எட்டுத்தொகையில் பாடலால் பெயர் பெற்ற நூல்கள் என்னென்ன?

#10. எட்டுத்தொகையில் பாடலால் பெயர் பெற்ற நூல்கள் எத்தனை?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.