மருத்துவ செயலாளர் வேலை

மருத்துவ செயலாளர் வேலை

கொல்கத்தாவில் மருத்துவ செயலாளர் வேலை இடங்கள் 02 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 30.04.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Broadcast Engineering Consultancy india Limited.

பணியின் பெயர்: Medical Secretary

காலியிடங்கள்: 02

சம்பளவிகிதம்: 💸 ரூ.25,000/-

கல்வித்தகுதி: 🎓 Medical Administration ஆகிய பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

மருத்துவ செயலாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.885/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.531. (Pay Via Credit Card, Debit Card, Internet Banking or UPI)

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
BECIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Broadcast Engineering Consultancy india Limited.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading