பொது தமிழ் தேர்வு 188

பொது தமிழ் தேர்வு 188

பொது தமிழ் தேர்வு 188 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘கேண்மை’

#2. புதுமை மணம் மலர்க்குள் மண்ணில் வைத்தாய் – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக:

#3. தாழ்வு உயர்வு தவறு பிறப்பில் கருதல் – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக

#4. நேற்று மலையின் மாலை மீது பெய்தது மழை – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக:

#5. வாழை இலைக்கு இடமுண்டு தனித்த தமிழர் பண்பாட்டில் – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக:

#6. மூக்கன் சிரித்தான் என்பது எவ்வகைப் பெயர் ?

#7. மதுரையான் என்னும் சொல் ____ பெயரைக் குறிக்கும்

#8. அவன் நடிகன் என்பது எவ்வகைப் பெயர்?

#9. கண்ணன் படித்தான் என்பது எவ்வகைப் பெயர்?

#10. ஆதிரையன் வந்தான் என்பது எவ்வகைப் பெயர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.