ஆராய்ச்சி ஆய்வாளர் வேலை

ஆராய்ச்சி ஆய்வாளர் வேலை

மீன்வள பல்கலையில் ஆராய்ச்சி ஆய்வாளர் வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 23.04.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Tamilnadu Jeyalalithaa Fisheries University

பணியின் பெயர்: Research Analyst

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.35,000/-

வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Fisheries, Life Science ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

Life Science ஆகிய பாட பிரிவுகளில் P.hD முடித்திருக்க வேண்டும்.

மேலும் 5 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

ஆராய்ச்சி ஆய்வாளர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

முகவரி

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
TNJFU என்பதன் விரிவாக்கம் என்ன?

Tamilnadu Jeyalalithaa Fisheries University

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading