பொது தமிழ் தேர்வு 185

பொது தமிழ் தேர்வு 185

பொது தமிழ் தேர்வு 185 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ‘திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்’ யார்?

#2. எட்டுத்தொகையில் காலத்தால் பிந்தைய நூல் எது?

#3. கலித்தொகைக்கு உரை எழுதியவர்?

#4. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த மாவட்டம் எது?

#5. குலசேகர ஆழ்வார் பிறந்த நாடு எது?

#6. “ஞானக்கண்ணாடி” என்ற சமய நூலை எழுதியவர் யார்?

#7. வேங்கை – என்பது எவ்வகை மொழி?

#8. ‘சரஸ்வதி பண்டாரம்’ என அழைக்கப்படுவது?

#9. அவல் எதிர்ச்சொல்?

#10. “திரைக்கவித் திலகம்” என்று அழைக்கப்படுபவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading