பொது தமிழ் தேர்வு 184

பொது தமிழ் தேர்வு 184

பொது தமிழ் தேர்வு 184 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழிசை காவலர் என போற்றப்படுபவர் யார்

#2. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க

#3. சொற்பொருள் தருக : மதலை

#4. “கலம் தந்த பொற் பரிசம் கலித்தோணியால் கரை சேர்க்குந்து” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

#5. “இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழ் என்னும் தேன்மொழியாம்” என்ற வரிகள் யாருடையது

#6. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

#7. தொடை எத்தனை வகைப்படும்?

#8. புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி?

#9. செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு?

#10. பெரியபுராணம் என்னும் நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading