நிர்வாக பொறியாளர் பணி

நிர்வாக பொறியாளர் பணி

பேசிளில் நிர்வாக பொறியாளர் பணி இடங்கள் 02 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.04.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Broadcast Engineering Consultancy india Limited.

  1. பணியின் பெயர்: Executive Engineer

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

பணி கால அளவு: 🕰 6 மாதங்கள்.

கல்வித்தகுதி: 🎓 Mechanical, Automobile ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Engineer

காலியிடங்கள்: 01

பணி கால அளவு: 🕰 6 மாதங்கள்.

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Electrical Engineering, Mechanical, Automobile ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

நிர்வாக பொறியாளர் பணி செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

Time needed: 10 minutes

  1. தளம்

    அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

  2. சான்று

    பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து ✍️ சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொள்ள வேண்டும்.

  3. தபால்

    கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும் 28.04.2024 ⏳ தேதிக்கு மாலை 5 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.

  4. தலைப்பு

    தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி ✉️

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
BECIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Broadcast Engineering Consultancy india Limited.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading