இளநிலை உதவியாளர் பணி

இளநிலை உதவியாளர் பணி

திருச்சியில் இளநிலை உதவியாளர் பணி இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 16.04.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.

பணியின் பெயர்: Junior Project Assistant

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 21 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.15,000/-

கல்வித்தகுதி: 🎓 Information Technology, Computer Science and Commerce ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

இளநிலை உதவியாளர் பணி செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading