பொது தமிழ் தேர்வு 181

பொது தமிழ் தேர்வு 181

பொது தமிழ் தேர்வு 181 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பொருந்தா ஒன்றைத் தேர்க

#2. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எந்த அணி

#3. அணி என்பது எப்பெயர்

#4. இவர்களில் கவிஞாயிறு என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்

#5. நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர்

#6. தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர்

#7. மண்பாண்டங்கள் செய்யப்பயன்படும் சக்கரம் எவ்வாறு அழைக்கப்படும்?

#8. புல்லாங்குழலில் எத்தனை ஸ்வரங்கள் உண்டாக்க முடியும் ?

#9. நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் யார்?

#10. தட்சசீல இடுபாடுகளை கண்டறிந்தவர் யார் ?

#11. சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண் தமிழ் எழுத்தாளர் யார்

#12. குளிர் காலத்தை பொழுதாகக் கொண்ட நிலங்கள்

#13. “கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று கம்பனின் கவியை போற்றிய கவிஞர் யார்

#14. கொல்லி வெற்பன் என்பது எம்மன்னர்களின் பட்டப்பெயர்களில் ஒன்று

#15. தமிழுக்கு கருவூலமாய் அமைந்த நூல் எது

#16. “சாகும்போதும் தமிழ் படித்து சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று தமிழ் மொழியை போற்றி வணங்கியவர்

#17. அ.முத்துலிங்கம் எழுதிய நூல்

#18. இலக்கண குறிப்பு தருக : கேட்போர்

#19. இலக்கண குறிப்பு தருக – புதுப்பெயல்

#20. இலக்கண குறிப்பு தருக : வியர்வை வெள்ளம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.