பொது தமிழ் தேர்வு 177

பொது தமிழ் தேர்வு 177

பொது தமிழ் தேர்வு 177 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எதுவென கண்ணதாசன் இயேசு காவியத்தில் குறிப்பிடுகிறார்

#2. எந்த நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகிறது

#3. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டதை கூறும் சங்க இலக்கிய நூல்

#4. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு

#5. திருவள்ளுவரை உலகப்புலவர் என்று கூறியவர்?

#6. பிடி – வினையெச்சம் கண்டறிக

#7. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?

#8. யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களைப் படைத்தவர் யார்?

#9. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக

#10. ‘புரவி நாட்டியம்’ என்ற பெயாரால் அழைக்கப்படும் நிகழ்கலை?

#11. ‘தமிழ்விடு தூது’ இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர்?

#12. கவிஞரேறு மற்றும் பாவலர் மணி என்று அழைக்கபடுபவர்?

#13. கொடிமுல்லை நூலின் ஆசிரியர் யார் ?

#14. குழந்தை இலக்கியம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

#15. குழவி என்பதன் பொருள்

#16. இன்புற்றார் எய்தும் சிறப்பு – என்ற வரி இடம்பெற்ற நூல்

#17. கலிப்பா——-ஓசையைக் கொண்டது.

#18. பிரபந்தம் என்பதன் பொருள்

#19. தாயுமானவரின் மனைவி பெயர்

#20. பூமியின் பரப்பளவில் பசுபிக் பெருங்கடலின் சதவீதம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.