பொது தமிழ் தேர்வு 177 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
“தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
தேர்வினை தொடங்கு
#1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எதுவென கண்ணதாசன் இயேசு காவியத்தில் குறிப்பிடுகிறார்
#2. எந்த நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகிறது
#3. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டதை கூறும் சங்க இலக்கிய நூல்
#4. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
#5. திருவள்ளுவரை உலகப்புலவர் என்று கூறியவர்?
#6. பிடி – வினையெச்சம் கண்டறிக
#7. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
#8. யாப்பதிகாரம், தொடையதிகாரம் போன்ற நூல்களைப் படைத்தவர் யார்?
#9. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக
#10. ‘புரவி நாட்டியம்’ என்ற பெயாரால் அழைக்கப்படும் நிகழ்கலை?
#11. ‘தமிழ்விடு தூது’ இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர்?
#12. கவிஞரேறு மற்றும் பாவலர் மணி என்று அழைக்கபடுபவர்?
#13. கொடிமுல்லை நூலின் ஆசிரியர் யார் ?
#14. குழந்தை இலக்கியம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
#15. குழவி என்பதன் பொருள்
#16. இன்புற்றார் எய்தும் சிறப்பு – என்ற வரி இடம்பெற்ற நூல்
#17. கலிப்பா——-ஓசையைக் கொண்டது.
#18. பிரபந்தம் என்பதன் பொருள்
#19. தாயுமானவரின் மனைவி பெயர்
#20. பூமியின் பரப்பளவில் பசுபிக் பெருங்கடலின் சதவீதம்
நிறைவு செய்
ரிசல்ட்
–
தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.