பொது தமிழ் தேர்வு 175 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
“தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
தேர்வினை தொடங்கு
#1. வளி-வாளி பொருள் தருக
#2. பிடி – இரு பொருள் தருக
#3. மறை – இரு பொருள் தருக
#4. ஆய்த எழுத்து ஒலிக்கும் கால அளவு
#5. “துளிப்பா” என்பது தமிழின் எந்த வடிவங்களுள் ஒன்று
#6. தமிழ் நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான வேல் போன்ற கருவி எனக் கூறியவர்
#7. “அறிவுஅருள் ஆசைஅச்சம் அன்புஇரக்கம் வெகுளிநாணம் நிறைஅழுக்காறு எளிமை நினைவுதுணிவு இன்பதுன்பம்” என்னும் பாடலை இயற்றியவர் யார்?
#8. “மையல்” என்னும் சொல்லின் பொருள் என்ன?
#9. சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
#10. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
#11. தமிழிலக்கணம் எத்தனை வகைப்படும்?
#12. குறுந்தொகையின் அடி வரையறை?
#13. குறுந்தொகை எத்தனை பாடல்களை உள்ளடக்கியுள்ளது?
#14. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்?
#15. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?
#16. அகத்தியம் எத்தனை பகுதிகளை உடையது?
#17. அகத்தியர் எழுதிய அகத்தியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது?
#18. இடை, கடைச் சங்கத்திற்கு உரிய மன்னன் யார்?
#19. மதுரை ஆசிரியர்,நல்லந்துவனார், மருதன் இளநாகனார்,நக்கீரனார் ஆகியோர் எந்த சங்கத்தில் இருந்தவர்கள்?
#20. முதற்சங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை?
நிறைவு செய்
ரிசல்ட்
–
தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.