பொது தமிழ் தேர்வு 174 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மரபுக்கவிதை எழுதுவதற்கான இலக்கணம்?
#2. யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை எத்தனை வகைகளாகப் பிரிக்களாம்?
#3. யாப்பிலக்கணத்தின்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் எத்தனை?
#4. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் யார்?
#5. “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்று கூறும் நூல்?
#6. “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” என்று கூறும் நூல்?
#7. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளை சுவரோவியங்களாக வரைந்துள்ள தமிழகக் கோவில் எது?
#8. “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” என்று கூறும் நூல்?
#9. வங்கூழ் என்னும் சொல்லின் பொருள் என்ன?
#10. உரு – என்பதன் பொருள் என்ன?
#11. சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது
#12. களப்பிரர் பற்றி கூறும் கல்வெட்டு
#13. மூன்றாம் குலோத்துங்கனை வென்று தஞ்சை மற்றும் உறையூர் நகரங்களை தீ வைத்தவன்
#14. சங்கம் என்ற வார்த்தையை முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டவர்
#15. பழனம் என்பதன் பொருள்
#16. சீவக சிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை ?
#17. அகநானூற்றின் அடிவரையறை என்ன?
#18. அகநானூறு எத்தனைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
#19. அகநானூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?
#20. அகநானூற்றை பாடியவர்கள் எத்தனை பேர்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





