TNPSC பொது அறிவு தேர்வு 192

TNPSC பொது அறிவு தேர்வு 192

TNPSC பொது அறிவு தேர்வு 192 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. அயோத்திதாசர் “திராவிட மகாஜன சங்கம்” என்னும் அமைப்பை எந்த ஆண்டு தோற்றுவித்தார்?

#2. தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுவர் யார்?

#3. சுதேசி இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?

#4. அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது?

#5. The Theory of Multiple Intelligence என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

#6. The Nature of Human Intelligence என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

#7. சூழ்நிலை ஆளுமையின் பண்புகளை உருவாக்குகிறது என்று கூறியவர்?

#8. முட்டாள்களின் IQ?

#9. “Pakistan or Partition of India” என்ற நூலின் ஆசிரியர்?

#10. இந்திய அரசியலமைப்பின் எந்த விதியை அம்பேத்கர் அரசியலமைப்பின் தேவையற்ற வார்த்தை என்று குறிப்பிட்டார்?

#11. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை __ ஆகும்

#12. தக்காண பீடபூமியை மத்திய உயர்நிலத்திலிருந்து பிரிக்கும் நதி எது?

#13. மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் ___ இல் இணைகின்றன

#14. உலகின் மிகப்பெரிய தீவு எது

#15. பொற்கோவில் நகரம் என்று அழைக்கப்படுவது

#16. ஜெய் ஜவான்! ஜெய் கிஷான்! என்று முழங்கியவர்

#17. உலக மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படும் நாள் எது?

#18. எந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமேலவை நீக்கப்பட்டது?

#19. நதிநீர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

#20. இந்தியாவின் கூட்டாட்சி முறையை கூட்டறவுக் கூட்டாட்சி எனக் கூறியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading