சோசியாலாஜி படித்தோருக்கு வேலை

சோசியாலாஜி படித்தோருக்கு வேலை

எய்ம்ஸ் மருத்துவமனையில் சோசியாலாஜி படித்தோருக்கு வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 406

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 04.04.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 India Institute of Medical Science

பணியின் பெயர்: Project Associate

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பணி கால அளவு: 🕰 2 வருடம்.

கல்வித்தகுதி: 🎓 Sociology, Anthropology, Epidemiology ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 03 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

சோசியாலாஜி படித்தோருக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
AIIMS என்பதன் விரிவாக்கம் என்ன?

All India Institute of Medical Science

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading