பத்தாவது படித்தோருக்கு வேலை

பத்தாவது படித்தோருக்கு வேலை

பெசிளில் பத்தாவது படித்தோருக்கு வேலை இடங்கள் 66 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 445

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.03.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Broadcast Engineering Consultancy india Limited.

  1. பணியின் பெயர்: Multi Tasking Staff

காலியிடங்கள்: 64

வயது வரம்பு: 01.01.2024 தேதியின்படி 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.21,215/-

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 01.09.2024 தேதியின்படி 63 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பத்தாவது படித்தோருக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.885/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.531. (Pay Via Credit Card, Debit Card, Internet Banking or UPI)

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
BECIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Broadcast Engineering Consultancy india Limited.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading