குரூப் 1 வேலை

குரூப் 1 வேலை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழி குரூப் 1 வேலை இடங்கள் 90 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 683

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.03.2024

பட்டியல் 📋

பணியின் பெயர் & காலியிட விபரம் அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 90

வயது வரம்பு: 21 முதல் 34 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

குரூப் 1 வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வானது 300 கேள்விகளுக்கு 180 நிமிடங்கள் நடைபெறும்.

தமிழ்நாட்டிலுள்ள 38 இடங்களில் தேர்வானது நடைபெறும்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

விண்ணப்ப கட்டணம் 💳

பதிவு கட்டணம் ரூ.150 ஒரு முறை செலுத்தினால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும். ரூ.200/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். (Pay Via Credit Card, Debit Card, Internet Banking or UPI).

SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading