பொது தமிழ் தேர்வு 172

பொது தமிழ் தேர்வு 172

பொது தமிழ் தேர்வு 172 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பாண்டில் என அழைக்கப்படும் இசைக்கருவி எது?

#2. சேரர்களின் தலைநகரம் எது?

#3. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் மாவட்டம் எது?

#4. தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மாவட்டம் எது?

#5. வஞ்சிமாநகரம் என்ற பெயர் கொண்ட ஊர் எது?

#6. கிரேக்க அறிஞர் தாலமி எந்த ஊரை தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்?

#7. கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் – இசைக்கருவியான முழவு பற்றி கூறப்பட்டுள்ள இந்த பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

#8. ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக – இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

#9. மணநூல் என அழைக்கப்படும் நூல் எது?

#10. தமிழகத்தின் நுழைவாயில்?

#11. கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

#12. சேரர்களின் கொடியில் எந்த சின்னம் இருக்கும்?

#13. முதற்கருவி என அழைக்கப்படும் இசைக்கருவி எது?

#14. பாவணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?

#15. திருவள்ளுவர் தவச்சாலை எங்கு அமைந்துள்ளது?

#16. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவியவர் யார்?

#17. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளைக் கொண்டது?

#18. நசை என்பதன் பொருள் என்ன?

#19. கடும்பு என்பதன் பொருள் என்ன?

#20. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை எந்த மொழியில் அமைந்துள்ளன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.