பொது தமிழ் தேர்வு 171

பொது தமிழ் தேர்வு 171

பொது தமிழ் தேர்வு 171 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ‘நெறி’ என்ற வார்த்தையின் பொருள் என்ன?

#2. மக்கள் கவிஞர் என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர்?

#3. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

#4. மூதுரை – நூலின் ஆசிரியர் யார்?

#5. தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலை எழுதியவர்?

#6. தூதின் இலக்கணம் கூறும் நூல்?

#7. நாட்டுப்புற மக்களைப் பற்றிய இலக்கியம் எது?

#8. கறுப்பு மலர்கள் என்னும் நூலின் ஆசிரியர்?

#9. தமிழர் சால்பு – என்னும் நூலின் ஆசிரியர்?

#10. “கனிச்சாறு” என்னும் நூலை இயற்றியவர் யார்?

#11. “உரைநடை எழுதுவது எனது தொழில்” என்று கூறியவர் யார்?

#12. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

#13. அடவி மலையாறு – இச்சொல்லில் உள்ள இலக்கணக்குறிப்பு யாது?

#14. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்?

#15. “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது

#16. இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்

#17. தில்லை என அழைக்கப்படும் ஊர்

#18. சரியான ஊர்ப் பெயரின் மரூஉ எது?

#19. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக : “நான் திடலில் ஓடினேன்”

#20. நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு ‘கால் வலிக்கும்” என்று விடை கூறுவது

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.