TNPSC பொது அறிவு தேர்வு 188

TNPSC பொது அறிவு தேர்வு 188

TNPSC பொது அறிவு தேர்வு 188 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ரஷ்ய புரட்சி நடைபெற்ற ஆண்டு

#2. தெகிரி அணை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

#3. ஸ்ரீரங்கம் கோவில் கோபுர உயரம்

#4. தஞ்சை பெரிய கோவில் கோபுர உயரம்

#5. இந்திய அரசின் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழன் யார்

#6. சர்தார் வல்லபாய் படேல் சிலை எந்த ஆற்றின் நதிக்கருகே கட்டப்பட்டுள்ளது

#7. தீண்டாமையை ஒழித்தல்

#8. பொது வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு அளித்தல்

#9. பேஷ்வா என்ற பாரசீக சொல்லின் பொருள்

#10. பெண்ணின் பெயரில் அமைந்த முதல் காப்பியம்

#11. பற்களில் உள்ள சேர்மம் எது

#12. சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையை தூய்மைப்படுத்த உதவுவது

#13. உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம்

#14. அரபிக்கடலின் அரசி

#15. இந்தியாவின் நறுமணத் தோட்டம்

#16. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஊர்

#17. அரண்மனை நகரம்

#18. வாஞ்சிநாதன் பிறந்த ஊர்

#19. பாரதிதாசன் பிறந்த ஊர்

#20. திரு. வி. க பிறந்த ஊர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading