TNPSC பொது அறிவு தேர்வு 187 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
#2. சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
#3. உடன்பிறப்பு தினம்?
#4. உலக ஹோமியோபதி தினம்?
#5. ‘தொல்லுயிரியலின் தந்தை’ என அழைக்கப்படுப்பவர் யார்?
#6. உலக ஆட்டிசம் தினம்?
#7. எத்தனை கோள்களை நாம் வெறும் கண்களால் காணமுடியும்?
#8. மனித உடலில் மட்டும் எத்தனை வகை நுண்ணுயிர்கள் வாழ்கின்றன?
#9. எச்.எம்.எஸ்.பீகிள் எனும் கப்பலில் உலகின் முக்கிய தீவுகளைச் சுற்றிப் பயணித்தவர் யார்?
#10. உலக பாரம்பரிய தினம்?
#11. உலக கலை தினம்?
#12. ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்தவர் யார்?
#13. தேசிய தீயணைப்பு சேவை தினம்?
#14. உலக புகையிலை ஒழிப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
#15. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம்?
#16. டிப்தீரியா மற்றும் பயோரியா போன்ற நோய்கள் எதனால் ஏற்படுகிறது?
#17. ஊது உலையில் இரும்பு பிரித்தெடுக்கும்போது ஹேமடைட் தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவைகள் சேர்க்கப்படும் விகிதம்?
#18. நட்சத்திர மீனின் தோலில் காணப்படும் முட்கள் எதனால் ஆனவை?
#19. மியான்மர் நாட்டிற்கு இந்தியாவின் எந்த மாநிலத்தின் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது?
#20. ஆங் சாங் சூ கீ இந்தியாவின் எந்த பல்கலைகழகத்தில் படித்தவர்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





