கன்சல்டன்சிகளின் வேலை ஏமாற்று

பணி வாய்ப்பு தேடுபவர்களை பயன்படுத்தி கன்சல்டன்சிகளின் வேலை ஏமாற்று தல் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு. இதோ உங்களுக்காக.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.03.2024

பட்டியல் 📋

இன்றைய கால கன்சல்டன்சி நிறுவனங்கள் செயலிகளை துவங்கி உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலை தருகிறேன் என்று கூறி மோசடி செய்து வருகிறார்கள்.

👿🖥

மோசடி விளம்பரம்: 📜

  • கன்சல்டன்சி வேலைவாய்ப்பு செயலியில் சென்று தன் படிப்பிற்கு தகுந்தவாறு வேலை இருக்கிறதா என்று தேடி பார்ப்பார்கள்.
  • செயலியில் வேலை தேடுபவர்கள் தகவலை பதிவு செய்ய கூறுவார்கள்.
  • பபின் ண்ணிரண்டாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு Warehouse வேலை உள்ளது என்று கூறுவார்கள்.
  • நேர்முக தேர்வு பெங்களூருவில் நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும் என்கிற மின்னஞ்சல் அழைப்பு வரும்.
  • ஜனவரி மாதம் நடந்த நேர்முக தேர்வுக்கு பின்னர் சுமார் 3,600 கட்டண தொகை கேட்ப்பார்கள்.
  • அதனை கட்டிய பின்னர் இன்னும் ஓரிரு நாட்களில் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும்.
  • வேளையில் சேர்ந்து கொள்ளலாம்.
  • இரண்டு நாட்களுக்கு பின்னர் எந்தவொரு தொலைபேசி அழைப்பும் வரவில்லை.
  • இரண்டாவது அழைப்பில் பிப்ரவரி மாதம் வேளையில் சேர்ந்து கொள்ளலாம் என்கிற போலி தகவல் வேறு கொடுப்பார்கள்.
  • அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணரவேண்டிய சூழ்நிலை.

மோசடி நிறுவனங்களின் தகவல்: 📖

  • செயலியின் பெயர்: Lokal: Local Updates & Job
  • செயலியின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி: developer@getlokalapp.com
  • கன்சல்டன்சி நிறுவனத்தின் பெயர்: Innovate Global Technology.
  • கன்சல்டன்சி தலைமையகம்: பெங்களூரு
  • தொலைபேசி எண்: 9743042808

உளவியல் பிரச்சனைகள்: 🧘‍♀️

  • இது போன்று ஏமாற்றப்படுபவர்கள் வீட்டிலும், நண்பர்களிடமும் பிரச்னையை சொல்ல முடியாத சூழ்நிலையில் ஆட்கொள்ளப்படுவர்.
  • ஏனென்றால் அவர்கள் தன்னை தான் குறை சொல்வார்கள் என்கிற காரணத்திற்க்காக.
  • மோசமான மோசடி அனுபவங்கள் மீண்டும் வேலை தேடி செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை கூட வதைக்கும் வாய்ப்புண்டு.
  • காவல் துறையில் புகாரளிக்க முயற்சித்தால் பெங்களூரிவில் தானே ஏமார்ந்து உள்ளீர்கள் பெங்களூரு மீண்டும் சென்று அங்கு புகார் அளிக்கவும்.என ஆலோசனை கூறுவார்கள்.
  • பாதிக்கப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. நீங்கள் எந்தவிதத்திலும் தவறு செய்யவில்லை. உங்களை நீங்களே குறை சொல்லி கொள்வதை நிறுத்திக்கொள்ளவும்.

தீர்வு: 💯

  • மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி. கன்சல்டன்சிகளை நம்ப வேண்டாம் எப்போதும்.
  • காலம் காலமாக கன்சல்டன்சி மோசடிகள் நடைபெற்றுக்கொண்டே வருகிது. புது புது பெயரில்.
  • பட்டதாரிகள் வேலை தேடும் போது ஆன்லைனில் உள்ள எல்லா தகவலையும் நம்ப வேண்டாம்.
    • நம்ப தகுந்த நிறுவனங்களில் நேரடியாக சென்று வேலை தேடவும்.
  • அதிகார பூர்வ நிறுவனங்களின் இணையதளத்தில் Career என்கிற பக்கத்திற்கு சென்று வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
  • நேர்மையான தகவலை பெறவும்.
    • ஏமாற்றப்படுபவர்களின் இழப்பு 5,000 ரூபாய் வரை இருப்பதால். புகார் அளிக்க தயங்குகின்றனர்.
  • கன்சல்டன்சி மேலும் மேலும் காரணம் கூறி பணம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
  • கன்சல்டன்சிகளின் வேலை ஏமாற்று பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
சைபர் குற்ற பிரிவு புகார் எண்?

1930

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading