TNPSC பொது அறிவு தேர்வு 185

TNPSC பொது அறிவு தேர்வு 185

TNPSC பொது அறிவு தேர்வு 185 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஒடுக்கப்பட்டவர்களை சாதி பேதமற்ற திராவிடர் என அழைத்தவர்

#2. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது?

#3. விருப்பாட்சியின் பாளையக்காரர் யார்?

#4. வேலுநாச்சியார் எந்த மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார்?

#5. பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது?

#6. மதுரை நாயக்கராக எந்த ஆண்டு விஸ்வநாத நாயக்கர் பதவியேற்றார்?

#7. எந்த ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது?

#8. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

#9. சிவாஜி தன்னை மராத்திய நாட்டின் பேரரசராக அறிவித்த ஆண்டு?

#10. ஜஹாங்கீரின் மகன் யார்?

#11. சலீம் என்பதன் பொருள் என்ன?

#12. சிவாஜியின் தந்தை யார்?

#13. ஷாஜகான் என்பதன் பொருள் என்ன?

#14. இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸியா வரியை விதித்த முகலாய அரசர் யார்?

#15. ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன?

#16. மதுவிலக்கை பரிசோதனை முயற்சியாக சேலத்தில் அறிமுகம் செய்தவர் யார்?

#17. முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?

#18. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?

#19. தம்முடைய 96வது வயதில் அவுரங்கசீப் எந்த ஆண்டில் இறந்தார்?

#20. வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி பெயர் என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading