பொது தமிழ் தேர்வு 169 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து’ என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?
#2. ‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ எனக் கூறியவர் யார்?
#3. பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் சொற்கள் எப்பகுதியைச் சார்ந்தது?
#4. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு எதைக் கூறுகிறது?
#5. தமிழை அமுது, நிலவு, மணம், பால், வானம், தோள், வாள் என புகழ்ந்து பாடியவர்?
#6. தஞ்சை சரஸ்வதி மஹாலில் காணப்படும் ஓவியங்கள்?
#7. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?
#8. கண்ணாடியில் ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் மிகுதியாக உள்ள ஊர் எது?
#9. இந்தியா என்ற இதழில் முதன்முதலில் கருத்துப்படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
#10. “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக சிறப்பின் அரசர் செறின்வல்வார் எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன விச்சைமற்று அல்ல பிற” என்ற பாடல் இடம்பெற்ற நூல்?
#11. வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
#12. விச்சை – பொருள் தருக.
#13. “தன்பொருநைப் புனல் நாடு” என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர்?
#14. “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியவர்?
#15. எங்கு விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது?
#16. ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் எது?
#17. இளங்கோவடிகள், எந்த மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்?
#18. “கொற்கையில் பெருந்துறை முத்து” என்று கூறும் நூல் எது?
#19. “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” என்று கொற்கை முத்தை சிறப்பித்துக் கூறும் நூல்?
#20. காவற்புரை என்பதன் பொருள்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





